Breaking News

கொழும்பில் 15,000ஐ கடந்தது கொரோனா

கொழும்பில் 15,000ஐ கடந்தது கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 309 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டள்ளனர்.

அதற்கமைய , கொவிட் இரண்டாவது அலையின் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 15,123 ஆக அதிகரித்துள்ளது.