இலங்கை சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் ஜயலால் ரோஹண உயிரிழந்துள்ளார்.

ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர்  56வது வயதில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.