Breaking News

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன

ரஷ்யாவின் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இன்று காலை குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது