எம்மை விட்டு பிரிந்து சென்ற, எங்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தில் இருக்கப் போகும் அமரர் திருப்பதி சௌந்தராஜன் அவர்களது குடுப்பத்தினருக்கு எமது Arasan New Zealand

குடும்பம் சார்பாக எங்கள் ஆறுதல்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..