Breaking News

இலங்கையில் இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட பிரதேசங்கள்

இலங்கையில் இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்ட பிரதேசங்கள்

இரண்டு மாவட்டங்களுக்கு கீழ்வரும் கிராமசேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் −19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.