Breaking News

Hastings இல் எரிந்த காரில் சடலம்  மீட்கப்பட்ட சம்பவம் -  ஒருவர் கைது..!!

Hastings இல் எரிந்த காரில் சடலம்  மீட்கப்பட்ட சம்பவம் -  ஒருவர் கைது..!!

Hastings இல் கடந்த செவ்வாய்க்கிழமை எரிந்த காரில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று மதியம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த நபர் சனிக்கிழமை Hastings மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பறியும் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ஜேம்ஸ் கூறுகையில், உயிரிழந்தவரை முறையாக அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறினார்.

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அல்லது சிசிடிவி காட்சிகள் உள்ள எவரும் பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்