Breaking News

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு Dunedin இல் களைகட்டிய கலாச்சார நிகழ்வு...!!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு Dunedin இல் களைகட்டிய கலாச்சார நிகழ்வு...!!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு "பக்திமார்க்கம் அறக்கட்டளை" Dunedin இல் அம்மன் பூஜை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் Dunedin ஐ சேர்ந்த சமூகத்தினர் உற்சாகமாக பங்கேற்றனர்.

பாட்டு, நடனம் மற்றும் நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.

இதில் ராகாலயம் மற்றும் நாட்யா ஸ்கூல் ஆஃப் இந்தியன் குழுவினர் நடனமாடினர்.

நிகழ்வினை இங்கே வீடியோவில் பார்க்கவும்: https://www.youtube.com/watch?v=6FeyfF9YOi0