Breaking News

Murupara வில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி...!!

Murupara வில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி...!!

Murupara வில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Rimu வீதி மற்றும் Oregon Drive  சந்திப்பில் இன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பொலிசார் மற்றும் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

செய்தி நிருபர் - புகழ்