Breaking News

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களில் நான்கு ஆண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களில் நான்கு ஆண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களில் நான்கு ஆண்கள் கிரேமவுத் மாவட்ட நீதிமன்றத்தில் (Greymouth District Court ) ஆஜரானார்கள்.

நீதிபதி டேவிட் ரூத் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜரானபோது அவர்களின் பெயரை குறிப்பிடவில்லை

இந்த குற்றங்கள் இளைஞர்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் என்று தெரிவிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

இவர்களில் ஒருவர் 38 குற்றச்சாட்டுகளையும், ஒருவர் 14 குற்றச்சாட்டுகளையும், மற்றொருவர் ஏழு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர்.நான்காவது நபர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.