Breaking News

டிஸ்சார்ஜ் ஆனார் சச்சின்

டிஸ்சார்ஜ் ஆனார் சச்சின்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சச்சின் டெண்டுல்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனினும் அவரது ரசிகர்களுக்கு முழு மகிழ்ச்சியை அது தரவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்க கடந்த 27ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மருத்துவர்களின் சில அறிவுரைகளுடன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.