Breaking News

Waipā மாவட்டத்தில் இடம்பெற்ற தீவிர விபத்தில் ஒருவர் பலி...!!

Waipā மாவட்டத்தில் இடம்பெற்ற தீவிர விபத்தில் ஒருவர் பலி...!!

Waipā மாவட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Parawera கிராமப்புற சமூகத்தில் உள்ள Ellicott சாலையில் இந்த விபத்து நேற்று இரவு 7.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீவிர விபத்து பிரிவு, காட்சி பரிசோதனையை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்