Breaking News

Masterton பிரதான வீதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி..!!

Masterton பிரதான வீதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி..!!

Masterton பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதியம் 12.40 மணியளவில் Judds வீதி மற்றும் Ngaumutawa வீதிக்கு இடையில் உள்ள High St இல் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாநில நெடுஞ்சாலை 2 பல மணி நேரம் மூடப்பட்டது, ஆனால் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்