Breaking News

Far North இல் முதல் முறையாக மாவோரி ஒருவர் மேயராக தெரிவு....!!

Far North இல் முதல் முறையாக மாவோரி ஒருவர் மேயராக தெரிவு....!!

31 வயதான Moko Tepania என்ற‌ te reo (மவோரி மொழி) கற்பிக்கும் ஆசிரியர் Far North இன் மேயராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் Far North இல் மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் மவோரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நேற்று இரவு அறிவிக்கப்பட்ட இறுதி வாக்கு எண்ணிக்கையில் 7805 வாக்குகள் வாக்குகள் மூலம் Moko Tepania முன்னாள் துணை மேயர் ஆன் கோர்ட்டை மோகோவை முறியடித்தார்.

Far North மாவட்ட கவுன்சிலில் முதல் முறையாக மவோரி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.