Breaking News

நியூசிலாந்து முழுவதும் உணரப்பட்ட நிலநடுக்கம்..!!!

நியூசிலாந்து முழுவதும் உணரப்பட்ட நிலநடுக்கம்..!!!

இன்று அதிகாலை நியூசிலாந்து முழுவதும் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 146 கிமீ ஆழத்தில், French Pass இன் வடமேற்கே 65 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

ஜியோநெட்டில், 13,000 க்கும் மேற்பட்ட மக்கள் நடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நிலநடுக்கம் Whangārei இல் இருந்து Ashburton வரை உணரப்பட்டுள்ளது.