Breaking News

ஹிஜாப் ஒரு தடையல்ல! - நியூஸிலாந்து காவல்துறை

ஹிஜாப் ஒரு தடையல்ல! - நியூஸிலாந்து காவல்துறை

பொலிஸ் துறையில் இணைந்து கொண்ட மற்றுமொரு இளம் முஸ்லிம் பெண் தொடர்பாக நியூஸிலாந்தின் பொலிஸ் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

பொலிஸ் துறையில் இணைவதற்கு ஆர்வமாக இருந்தும் அதற்கு ஹிஜாப் தடையாக இருக்குமோ என்ற அச்சத்தில் இளம்பெண் ஒருவர் ஏற்கனவே பொலிஸ் துறையில் உயர் தரத்தில் உள்ள முஸ்லிம் பொலிஸ் அதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் காவல் துறையில் இணைவதற்கு ஹிஜாப் ஒரு தடை இல்லை என்பதை தெரிவிக்கும் முகமாக நியூசிலாந்து காவல்துறை இந்த பதிவை வெளியிட்டுள்ளது.