Breaking News

Hastings எரிந்த நிலையில் காணப்பட்ட காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு...!!

Hastings எரிந்த நிலையில் காணப்பட்ட காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு...!!

Hastings இல் செவ்வாய்க்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்த நிலையில் காணப்பட்ட கார் ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்பட்டுள்ளார்.

இரவு 8.20 மணியளவில் மேற்கில் உள்ள Irongate வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் குறித்த வாகனம் தீப்பிடித்து எரிந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் இன்னும் அந்த நபரை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை.

கார் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில இன்று காட்சி விசாரணை நடந்தது, மேலும் பொலிஸார் underland Drive, Flaxmere இல் உள்ள ஒரு சொத்தில் காட்சி பரிசோதனையை நடத்தினர்.

செய்தி நிருபர் - புகழ்