Breaking News

Northland இல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதுண்டு விபத்து...!!

Northland இல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதுண்டு விபத்து...!!

Northland இல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.

புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னதாக Warkworth இற்கு அருகிலுள்ள Kaipara Flats சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து Kaipara Flats சாலை மூடப்பட்டது, வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்