Breaking News

Northland இல் டிரக் மோதுண்டு பாதசாரி உயிரிழப்பு...!!

Northland இல் டிரக் மோதுண்டு பாதசாரி உயிரிழப்பு...!!

இன்று பிற்பகல், Northland இல் உள்ள Te Kōpuru அருகே டிரக் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Dargaville விற்கு தெற்கே உள்ள Kaipara மாவட்டத்தில், West Coast சாலையில், பிற்பகல் 3 மணிக்குப் பிறகு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து West Coast சாலை மூடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்