Breaking News

ஆக்லாந்து Botany Downs மேல்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்...!!

ஆக்லாந்து Botany Downs மேல்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்...!!

ஆக்லாந்தின் Botany Downs மேல்நிலைப் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொலிஸ் விசாரணையின் பின்னர், இந்த அச்சுறுத்தல் ஒரு புரளி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளியேற்றப்பட்ட மாணவர்கள் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வகுப்புக்குத் திரும்பினர்.

Western Springs கல்லூரிக்கு நேற்று மதியம் 1.30 மணியளவில் மிரட்டல் விடுவிக்கப்பட்டதாக பள்ளி அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், போலீசார் விசாரணை நடத்தி பள்ளி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

அன்று முழுவதும் பள்ளி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்