Breaking News

ஹமில்டனில் இடம்பெற்ற தீவிர விபத்தில் ஒருவர் பலி...!!

ஹமில்டனில் இடம்பெற்ற தீவிர விபத்தில் ஒருவர் பலி...!!

ஹமில்டன் புறநகர்ப் பகுதியான Melville இல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Ohaupo சாலையில் இரு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 9.50 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தை தீவிர விபத்து பிரிவு ஆய்வு செய்ததால், சாலை மூடப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்