Breaking News

நியூசிலாந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீது மூன்றாவது கடைத் திருட்டு குற்றச்சாட்டு...!!

நியூசிலாந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மீது மூன்றாவது கடைத் திருட்டு குற்றச்சாட்டு...!!

நியூசிலாந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ராமன் மீது மூன்றாவது கடைத் திருட்டு குற்றச்சாட்டை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், கஹ்ராமன் மீது கடைத் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 22 அக்டோபர், 2023 அன்று வெலிங்டன் ஸ்டோரில் திருடியதாக தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெப்ரவரி 1 ஆம் திகதி ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்