Breaking News

Manawatū வில் நேற்றிரவு வீடொன்று தீப்பிடித்ததில் ஒருவர் காயம்...!!!

Manawatū வில் நேற்றிரவு வீடொன்று தீப்பிடித்ததில் ஒருவர் காயம்...!!!

Manawatū வில் நேற்றிரவு வீடொன்று தீப்பிடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.

இரவு 9.30 மணியளவில் Bainesse என்ற இடத்தில் அமைந்துள்ள குறித்த வீட்டில் தீ பரவியதை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு தண்ணீர் டேங்கர்களை அனுப்பியதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறியது.

ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீ விரைவாக அடைக்கப்பட்டதுடன், ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்தார்.

மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வீட்டில் இருந்த மற்ற யாரும் காயமடையவில்லை என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்