Breaking News

ஹட் பள்ளத்தாக்கில் வீடுகளுக்கு அருகில் பற்றி எரியும் தீ....!!!!

ஹட் பள்ளத்தாக்கில் வீடுகளுக்கு அருகில் பற்றி எரியும் தீ....!!!!

Upper Hutt இல் உள்ள வீடுகளுக்கு அருகாமையில் உள்ள காட்டில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதியம் 2.20 மணிக்கு தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தீயை அணைக்கும் பணிக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தீயணைப்பு படையினர் தங்கள் பணியில் கவனம் செலுத்தும் வகையில், மக்கள் அப்பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.