Breaking News

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பிசிஆர் பரிசோதனை வசதி

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பிசிஆர் பரிசோதனை வசதி

எதிர்காலத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்று தொற்று நோயியல் பிரிவின் தலைவர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.