Breaking News

சீன பிரதி அமைச்சர் இலங்கைக்கு விஜயம்...!!

சீன பிரதி அமைச்சர் இலங்கைக்கு விஜயம்...!!

இலங்கை

சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகார பிரதி அமைச்சர் சன் ஹையான், இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று நாட்டை வந்தடையவுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.