Breaking News

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்..!!

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்..!!

இலங்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி 9.1 வீதத்தால் அதிகரித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், யூரோ, இலங்கை பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் இந்திய ரூபாய் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, மார்ச் மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.