Breaking News

பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி

பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி

ஆமிர்கானின் செய்திதொடர்பாளர்  “ ஆமிர்கானுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனா தொற்றுக்கான வழிமுறைகளை பின்பற்றி அவர் நன்றாக இருக்கிறார்" என்று கூறினார்.