Breaking News

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. 318 ரன்கள் என்ற இந்திய அணியின் இலக்கை எட்ட முடியாமல் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  தோல்வியடைந்தது.