Breaking News

உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல் 05 நாடுகள் பட்டியலில் இந்தியா...

உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல் 05 நாடுகள் பட்டியலில் இந்தியா...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.33 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.77 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.33 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26.11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.