Breaking News

ஓமான் நோக்கி பயணமாகியது இலங்கை அணி

ஓமான் நோக்கி பயணமாகியது இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணி ஓமான் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓமான் அணியுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது.

மேலும் ஓமான் அணியுடனான தொடரை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தல் இடம்பெறவுள்ள உலக கிண்ண T20 போட்டித் தொடரிலும் இலங்கை அணி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது