Breaking News

Northland இல் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம்...!!

Northland இல் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம்...!!

Northland இல் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Tītoki என்ற இடத்தில் உள்ள Mangakahia சாலையில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து தொடர்பில் மதியம் 12.20 மணியளவில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து காரணமாக Mangakahia வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்