Breaking News

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம்!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம்!

தனது உறவினருக்காக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்,அநுராதபுரம் கலுவில பகுதியில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் ,சாதாரண தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.