Breaking News

கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!

கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!

மெக்சிகோவில் Stig Severenson என்ற நீச்சல் வீரர் கடலுக்கு அடியில் 202 மீற்றர் (662 அடி) ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த வீரர் லா பாஸ் கடற்கரையில் இந்த சாதனையை நிகழ்த்தினார். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பெருங்கடல்கள் மற்றும் கடலுக்கு அடியிலுள்ள உயிர்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை நிகழ்த்தியதாக அந்த வீரர் தெரிவித்தார்.