Breaking News

விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கி சென்ற சமந்தா - எமோஷனல் பதிவு...!!

விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கி சென்ற சமந்தா - எமோஷனல் பதிவு...!!

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருக்கும் குஷி படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் குஷி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் துருக்கிக்கு சென்றிருக்கின்றனர்.

அங்கு ஒரு ரெஸ்டாரண்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர், "நல்லது கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த வருடத்தில் பார்த்துவிட்டேன். ஆனால் வெகு சிலர்தான் உண்மையான நண்பர்களாக உடன் நிற்கிறார்கள்" என எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.