Breaking News

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா...??

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா...??

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 9ம் திகதி ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் இருந்து நன்றாக விளையாடக் கூடியவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் வெளியேறிவிட்டார்கள்.

கடந்த வாரம் குயின்ஸி வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு 6 பேர் கமிட்டாகியுள்ளார்கள். 

அசீம், ஜனனி, கதிரவன், ADK, ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர்.

எலிமினேஷனுக்கு தேர்வாகிய இவர்களில் யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

தற்போது ஓட்டிங் நிலவரப்படி ராம் கடைசியில் உள்ளார், அவருக்கு முன்பு ஆயீஷா உள்ளார், இவர்கள் இருவரும் வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.