Breaking News

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பல காட்சிகள் நீக்கம்! கொதிப்பில் ரசிகர்கள்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பல காட்சிகள் நீக்கம்! கொதிப்பில் ரசிகர்கள்

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்யுடன், விஜய் சேதுபதியும் இணைத்து நடித்துள்ளார்.

சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்திற்கு வெளியிட்டு அறிவிப்புடன், படத்தின் சென்சார் அறிவிப்பும் வெளியானது.

இதில் மாஸ்டர் திரைப்படத்திற்கு U/A கிடைத்துள்ளது என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படலிருந்து கிட்டதட்ட பல காட்சிகளை சென்சார் நீக்கிவிட்டதாம். அதிலும் சில முக்கிய காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்பின் தான் மாஸ்டர் திரைப்படத்திற்கு U/A சென்சார் சான்றீதல் கிடைத்துள்ளது.