Breaking News

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்...!!!

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்...!!!

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் மரணமடைந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த நடிகர் சிட்னி பைய்டியர் கருப்பினத்தை சேர்ந்தவர்.

இவர் 1964‌ ஆம் ஆண்டு ‘லிலிஸ் ஆஃப் தி பில்ட்’ என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ’ஆஸ்கர் விருது’ பெற்றவர் ஆவார்.

பனாமா தீவை சேர்ந்த தக்காளி விவசாயின் மகனான சிட்னி பைய்டியர் பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடைபெற்று புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில், 94 வயதான சிட்னி பைய்டியர் வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.