Breaking News

ரீவைண்ட் 2020: கவனம் ஈர்த்த தமிழ்த் திரைப்படங்கள்!

ரீவைண்ட் 2020: கவனம் ஈர்த்த தமிழ்த் திரைப்படங்கள்!

ஆண்டுதோறும் அதிக திரைப்படங்கள் ரிலீஸாகும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் மிகக் குறைந்தப் படங்களே ரிலீஸாகின. அதனால்தான் என்னவோ, வெளியான படங்களில் கவனம் ஈர்த்த பட்டியலை எளிதில் போட்டுவிடலாம். தொகுப்பு இதோ...


1) தர்பார்


2) சைக்கோ

3)  ’ஓ மை கடவுளே’ 

4) கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்! 

5) கன்னி மாடம்

 6) பொன்மகள் வந்தாள்

7) சூரரைப் போற்று

8) மூக்குத்தி அம்மன்