Breaking News

Buller மருத்துவமனை உள்ளூர் சமூக கிளப் அறைக்கு மாற்றம்

Buller மருத்துவமனை உள்ளூர் சமூக கிளப் அறைக்கு மாற்றம்

தென் தீவின் மேற்கு கடற்கரையில் வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் Buller மருத்துவமனை உள்ளூர் சமூக கிளப் அறைக்கு (local community clubroom) மாற்றப்பட்டுள்ளது.

Buller மருத்துவமனையில் இருந்து இன்று மாலை பதினொரு நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பொருட்கள் உள்ளூர் சமூக கிளப் அறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சுகாதார ஆலோசனை தேவைப்பட்டால் ஹெல்த்லைன் 0800 611 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.