Breaking News

350 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட Waterfront இன்று திறந்துவைப்பு

350 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட Waterfront இன்று திறந்துவைப்பு

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று 350 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட Waterfront மறுவடிவமைப்பை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

குறித்த மேம்படுத்தலில் புதிய பொது போக்குவரத்து இணைப்புகள், சைக்கிள் பாதைகள், நடைபாதைகள், லோயர் ஆல்பர்ட் தெருவில் (Lower Albert Street) ஒரு பஸ் பரிமாற்றம் மற்றும் குவே ஸ்ட்ரீட் (Quay Street) மற்றும் கால்வே ஸ்ட்ரீட்டிற்கான (Galway Street) மேம்படுத்தல்கள் ஆகியவை அடங்கும்.

குயின்ஸ் வார்ஃப்பில் (Queen's Wharf)ஆறு புதிய படகுகள் இருக்கின்றன அவை எதிர்வரும் திங்களன்று பொதுமக்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.