Breaking News

புசல்லாவ, கம்பளை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு

புசல்லாவ, கம்பளை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு

இலங்கையில் கொவிட் பெருந்தொற்றின் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாட்டின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் Arasan New Zealand, CTV Tamil, மற்றும் Orb360 chartered NZ ஆகியோர் இணைந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகளை கம்பளை மற்றும் புசல்லாவ பகுதி வாழ் மக்களுக்கு வழங்கிவைத்தனர்.