Breaking News

பெட்டோன் (Petone) வளைவுக்கு முன்னால் மாநில நெடுஞ்சாலை 2 இல் விபத்து

பெட்டோன் (Petone) வளைவுக்கு முன்னால் மாநில நெடுஞ்சாலை 2 இல் விபத்து

வெலிங்டனில் உள்ள பெட்டோன் (Petone) வளைவுக்கு முன்னால் மாநில நெடுஞ்சாலை 2 இல் (State highway 2) ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.50 மணியளவில் நடந்த இந்த வாகன விபத்தில் காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

போக்குவரத்தை நிர்வகிக்க போலீசார் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.