Breaking News

Uber ஓட்டுனர் மீது பெண் ஒருவர் தாக்குதல்

Uber ஓட்டுனர் மீது பெண் ஒருவர் தாக்குதல்

கிறிஸ்ட்சர்ச்சில் Uber ஓட்டுனர் மீது பெண் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதிகாலை 2.18 மணியளவில் லின்வுட் நகரில் குறித்த பெண் அவர் பயணித்த உபெர் வாகனத்திலிருந்து வெளியேற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் ஓட்டுநரைத் தாக்கியுள்ளார்.

கடுமையான தாக்குதலுக்கு பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் டிரைவர் படுகாயமடையவில்லை என்றாலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.