Breaking News

சிங்கங்களுக்கு இடையில் பரவும் கொவிட்

சிங்கங்களுக்கு இடையில் பரவும் கொவிட்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள மற்றுமொரு சிங்கத்திற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

12 வயதான ஷீனா என்ற சிங்கத்திற்கே, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.