கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய ஐ பி எல் போட்டிகள் ஒத்திவைப்பு - வீரர்களுக்கு கொரோனா
உங்கள் விருப்பத்துக்குரிய மேலதிக செய்திகள்
Doolan Brothers Bar & Eatery
விளம்பரம்
விளம்பரம்
Dunedin Multi-Ethnic Council
விளம்பரம்
விளம்பரம்
Orb 360 Innovate, Evolve & Prosper
விளம்பரம்
விளம்பரம்