Breaking News

இலங்கை BBCயின் சிங்கள சேவை நிறுத்தப்படவுள்ளது.

இலங்கை BBCயின் சிங்கள சேவை நிறுத்தப்படவுள்ளது.

 

பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகின்ற பி.பி.சி உலக சேவையின் சிங்கள சேவை நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் இதன் சிங்கள சேவை நிறுத்தப்படவுள்ளதாக ஐக்கிய இராஜ்ஜிய அனைத்து ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இந்த முடிவின் காரணமாக சுமார் 180,000 அமேரிக்க டோலர்கள் மீதமாகின்றது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

பி.பி.சியின் சிங்கள ஒலிபரப்பு சேவை மூடப்பட்டாலும், சமூக வலைத்தளங்களில் அதன் சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.