Breaking News

நியூசிலாந்தின் கொவிட் நிலவரம்...!!

நியூசிலாந்தின் கொவிட் நிலவரம்...!!

நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 10,589 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 23 திங்கள் முதல் ஜனவரி 29 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களில் 15 பேர் ஆண்கள் மற்றும் 12 பேர் பெண்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்று நள்ளிரவு நிலவரப்படி தீவிர சிகிச்சை பிரிவில் 04 பேர் உட்பட 189 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.