Breaking News

Upper Hutt இல் உள்ள வீட்டில் நபர் ஒருவர் மர்ம மரணம் - பொலிஸார் தீவிர விசாரணை...!!

Upper Hutt இல் உள்ள வீட்டில் நபர் ஒருவர் மர்ம மரணம் - பொலிஸார் தீவிர விசாரணை...!!

Upper Hutt இல் உள்ள வீடொன்றில் நேற்று நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் மாலை 6 மணிக்குப் பிறகு Kaitoke பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.