Breaking News

பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்ற அமெரிக்க அழகி...!!

பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்ற அமெரிக்க அழகி...!!

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர்.