Breaking News

நான்கு மாதங்களில் மூன்று முறை கொள்ளையிடப்பட்ட வெலிங்டன் மதுபானக் கடை...!!

நான்கு மாதங்களில் மூன்று முறை கொள்ளையிடப்பட்ட வெலிங்டன் மதுபானக் கடை...!!

வெலிங்டன் உள்ள ஒரு மதுபானக் கடை நான்கு மாதங்களில் மூன்று முறை கொள்ளையிடப்பட்டுள்ளது.

Thirsty Liquor Island Bay என்ற குறித்த கடை இன்று அதிகாலை 4 மணியளவில் மூன்றாவது முறையாக கொள்ளையிடப்பட்டுள்ளது.

திருடர்கள் குறித்த கடையின் கதவை உடைத்து சுமார் 500‌ டொலர்கள் மதிப்புள்ள மதுபானங்களை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் பேரழிவிற்கு உள்ளானதாக குறித்த கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.